Wednesday, July 28, 2010

பத்தோடு பதினொண்ணு...

தொலைக்காட்சியில் -
திரைப்படம்,
திரைப்பாடல்,
தொடர்,
செய்தி,
விளம்பரம்,
விவாதம்,
பட்டிமன்றம்,
பாட்டுக்கு பாட்டு,
மற்றும் -
குடியரசுதின நிகழ்ச்சி...

2 comments:

  1. நன்று...உங்கள் முயற்சி தொடரட்டும்...

    ReplyDelete